நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சூப்பர் ஓவர் ..!

Default Image

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் டெல்லி -ஹைதராபாத் அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தனர். முதலில் இறங்கிய  டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 159 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் இறங்கிய ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 159 ரன்கள் எடுத்தனர். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சூப்பர் ஓவருக்கு சென்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 18042025
SRH Lose MI in ipl 2024 april 17
ADMK Chief secretary Edappadi Palanisamy
Nainar Nagendran - Annamalai
Mumbai Indians
SRHvsMI