கோப்பையை வெல்ல போவது யார்..? சூப்பர் நோவாஸ் பந்து வீச்சு தேர்வு..!

Published by
murugan

பெண்களுக்கான  டி20 தொடர் துபாயில்  நடைபெற்று வருகிறது. இன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில் சூப்பர் நோவாஸ், டிரெயில் ப்ளேயர்ஸ், வெலாஸிட்டி ஆகிய மூன்று அணிகள் மோதினர்.

 மூன்று அணிகளும் இரு போட்டிகளில் விளையாடினர். அதில், மூன்று போட்டிகளில் மூன்று அணியும் ஒரு போட்டியில் வென்று,  ஒரு போட்டியில் தோல்வியை தழுவியது. அதனால், ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் நோவாஸ் அணியும், டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு சென்றது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இப்போட்டி ஷார்ஜாவில் நடைபெறுகிறது.

டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி வீராங்கனைகள்:

தியான்ட்ரா , ஸ்மிருதி மந்தனா (கேப்டன் ), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), நுஜாத் பர்வீன், தீப்தி சர்மா, ஹார்லீன் தியோல், சோஃபி , நட்டகன் , சல்மா கதுன், ராஜேஸ்வரி , ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சூப்பர் நோவாஸ் அணி வீராங்கனைகள்:

சாமரி , ஜெமிமா, ஹர்மன்பிரீத்  (கேப்டன்), சஷிகலா , அனுஜா பாட்டீல், ராதா யாதவ், பூஜா வஸ்திரகர், ஷகேரா, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூனம் யாதவ், அயபோங்கா  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!

‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…

3 minutes ago

மாணவி பாலியல் வழக்கு : ஆன்லைன் எப்.ஐ.ஆர் விவரங்களை முடக்கிய காவல்துறை!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…

41 minutes ago

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

1 hour ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

2 hours ago

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

3 hours ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

5 hours ago