பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடர் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் பிளே-ஆப் 2-வது சுற்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர் (கேப்டன் ), கோஸ்வாமி , மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரஷீத் கான், ஷாபாஸ் நதீம், சந்தீப் சர்மா, டி நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள்:
படிக்கல், பின்ச், விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), சைனி , சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஆடம் சம்பா , மொயீன் அலி , முகமது சிராஜ், சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் தோல்வியடையும் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறி விடும். மேலும் வெற்றி பெறும் அணி, பிளே-ஆப்ஸ்-1 சுற்றில் தோல்வியடைந்த டெல்லி அணியுடன் மோதும்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…