#IPL2020 : ஹைதராபாத்  அணி முதலில் பேட்டிங் ! சென்னை அணியில் 3 மாற்றங்கள்

Published by
Venu

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இன்று நடைபெறும் 14-வது ஐபிஎல் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியும் மோதுகின்றது.  இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. .இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியின் கேப்டன் டேவிட் வார்னர்  பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள்:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே,அப்துல் சமத்  , கேன் வில்லியம்சன் , பிரியான் கார்க், அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது , டி நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை அணி வீரர்கள் விவரம் : ராயுடா , ஷேன் வாட்சன், டு பிளெசிஸ், சாம் கரண் , சர்தால் தாகூர் , கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (கேப்டன் &விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, பிராவோ , தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Published by
Venu

Recent Posts

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…

31 minutes ago

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

1 hour ago

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு யமுனை நதிக்கரையில் இறுதிச் சடங்கு.!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…

2 hours ago

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

13 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

13 hours ago