#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு

Published by
Venu

டாஸ் வென்ற  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இன்று நடைபெறும் 26-வது ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ,ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் விவரம் :

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், ரஷீத் கான், சந்தீப் சர்மா, கலீல் அகமது, நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம் :

 ராபின் உத்தப்பா , ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ரியன் பராக் , ராகுல் திவாட்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் , ஸ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி, உனத்கட்   ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில்  வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.அதைபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.

Published by
Venu

Recent Posts

லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?

லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?

லக்னோ :  நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…

2 hours ago

வரிக்கு பதிலடி கொடுத்த சீனா “அவுங்க பயந்துட்டாங்க” டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…

2 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…

4 hours ago

டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!

சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…

4 hours ago

‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…

4 hours ago

“நீ விளையாடியது போதும்”…திலக் வர்மாவை ஓய்வு பெற வைத்த ஹர்திக்..கொந்தளித்த ஜாம்பவான்கள்!

லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

5 hours ago