இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மா போல் விளையாட நினைத்ததாக சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் செய்த சாதனைகளைப் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம் இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சுனில் கவாஸ்கர் கூறியது ஒருநாள் போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளில் கூட ரோகித் சர்மா அவர் சந்திக்கும் முதல் பந்தை சிக்சருக்கு அடிப்பார் நான் அப்பொழுது அப்படி ஒரு அட்டகாசமான விளையாட நினைத்தேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மேலும் அப்போது உள்ள சூழ்நிலையில் என் மீதிருந்த நம்பிக்கையை மிகவும் குறைவாகவே இருந்தது ரோகித் சர்மா போல நான் அப்போது என்னால் விளையாட முடியவில்லை ஆனால் அடுத்த தலைமுறை வீரர்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை இப்போது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும் ரோஹித் சர்மா கடந்த ஆண்டு மிகவும் சிறப்பாக விளையாடினர் இந்த ஆண்டு வருகின்ற போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக விளையாடுவர் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார் மேலும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு வரும் வீரர்களுக்கு உதாரணமான திகழ்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…