திடீர் மாரடைப்பு ! பிரபல கிரிக்கெட் வீரர் மரணம்

Published by
Venu

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் காதீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் அப்துல் காதீர் ஆவார்.இவருக்கு வயது 63 ஆகும்.இவர் பாகிஸ்தான் அணியின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் ஆவார்.67  டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள  இவர் 236 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.1990-ஆம் ஆண்டு டிசம்பர் 6- ஆம் தேதி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடியது தான் கடைசி டெஸ்ட் போட்டி  ஆகும்.

1029  ரன்கள் அடித்துள்ளார்.104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 132 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.1993-ஆம் ஆண்டு நவம்பர் 2- ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராக விளையாடியது தான் கடைசி ஒரு  நாள் போட்டி ஆகும்.

இந்தநிலையில் தான் அப்துல் காதீருக்கு  திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

 

Published by
Venu

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

4 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago