இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் உலக அளவில் பேசப்படும் ஒன்றாக உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேப்டன் ஜோ ரூட் தலைமையிலான 16 பேர் கொண்ட அந்த அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பெற்று உள்ளார். ஆர்ச்சருக்கு இது முதலாவது டெஸ்ட் தொடர்.
இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல மிகவும் உறுதியாக இருந்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் சூப்பர் ஓவர் சிறப்பாக வீசினார். உலகக்கோப்பை தொடரில் ஜோப்ரா ஆர்ச்சர் 20 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கியது. இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மீண்டும் துணை கேப்டனாக உள்ளார்.
சென்னை : நாளை இந்தியாவின் 76வது குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டின் தலைநகர் டெல்லி, தமிழ்நாடு தலைநகர்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள்…
தர்மசாலா : ஹிமாச்சல் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.…
சென்னை : கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த…
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…