ஆஷஸ் போட்டியில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை படைத்த ஸ்டீவன் ஸ்மித் !

Published by
murugan

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தற்போது இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்நிலையில் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் ஸ்மித் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி சரிவில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தார். ஸ்டீவன் ஸ்மித் 161 பந்தில்  92 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் இவர் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடிய ஏழு இன்னிங்சில்  239, 76, 102*, 83, 144, 142, 92  ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆஷஸ் போட்டியில் தொடந்து 7 முறை 50 ரன்னிற்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்து உள்ளார்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago