ஆஷஸ் போட்டியில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை படைத்த ஸ்டீவன் ஸ்மித் !

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தற்போது இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் ஸ்மித் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி சரிவில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தார். ஸ்டீவன் ஸ்மித் 161 பந்தில் 92 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் இவர் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடிய ஏழு இன்னிங்சில் 239, 76, 102*, 83, 144, 142, 92 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆஷஸ் போட்டியில் தொடந்து 7 முறை 50 ரன்னிற்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்து உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025