மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் ஹர்டிக் பாண்டியாவுக்கு பதில் அணியில் தீபக் சாகர் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் நேற்று ‘ஏ’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடியது.
இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பந்துவீசிய போது இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியின் பாதியிலேயே பாண்டியா வெளியேறினார்.எனவே காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா முழுவதுமாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் ஹர்டிக் பாண்டியாவுக்கு பதில் அணியில் தீபக் சாகர் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…