இந்திய அணிக்கு பின்னைடைவு …!நட்சத்திர வீரர் ஆசிய கோப்பையில் இருந்து விலகல் ..!

Default Image

மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் ஹர்டிக் பாண்டியாவுக்கு பதில் அணியில் தீபக் சாகர் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று  தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் நேற்று ‘ஏ’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடியது.

இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பந்துவீசிய போது இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியின் பாதியிலேயே பாண்டியா வெளியேறினார்.எனவே காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா முழுவதுமாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் ஹர்டிக் பாண்டியாவுக்கு பதில் அணியில் தீபக் சாகர் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று  தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்