#CWC19: உலகக்கோப்பை அதிகாரபூர்வ பாடலை வெளியிட்டது ஐசிசி
உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.இதில் பல நாடுகளின் அணிகள் பங்கு கொண்டு விளையாட உள்ளது.
இந்நிலையில் ஐசிசி இன்று ஸ்டான்ட் பை” (“Stand By”)என்ற தலைப்பில் உலகக்கோப்பைக்கான அதிகாரபூர்வ பாடலை வெளியிட்டுள்ளது.இங்கிலாந்தின் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகர் லாரின் என்பவரால் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.