டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு ! இந்திய அணியில் ஜடேஜா சேர்க்கப்பட்டார்!

Default Image

இன்றைய  முதல் போட்டியில் இந்திய அணியும் , இலங்கை அணியும் மோத உள்ளது. இப்போட்டி   லீட்ஸில்  உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில்  டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி வீரர்கள் :

லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம் பெற்றனர்.

இலங்கை அணி வீரர்கள்:

திமுத் கருணாரத்ன (கேப்டன்), குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், திசாரா பெரேரா, லஹிரு திரிமன்னே, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, இசுரு உதனா, கசுன் ராஜிதா, லசித் மலிங்க ஆகியோர் இடம் பெற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்