இலங்கை , நியூஸிலாந்து அணி இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 267 ரன்கள் எடுத்தது.18 ரன் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி 285 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டை இழந்து.
பின்னர் 268 ரன்கள் இலக்குடன் இன்று கடைசி நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திரிமன்னேவும் , திமுத் கருணாரத்னேவும் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய வந்த திரிமன்னே 64 ரன்கள் எடுத்து வெளியேறினர்.இவர்கள் இருவரின் கூட்டணியில் 161 ரன்கள் குவித்தனர். பின்னர் களமிங்கிய குசல் மெண்டிஸ் 10 ரன்களுடன் வெளியேறினர்.
நிதானமாக விளையாடிய திமுத் கருணாரத்னே 122 ரன்கள் குவித்தார்.இறுதியாக இலங்கை அணி 86.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில்…
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…