உலகக்கோப்பை தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது.இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது.முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் குவித்தது.
பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் எடுத்து. 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணி மோத உள்ளது.இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியானது இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…