சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே நடப்பாண்டு தொடரில் இதுவரை 5 போட்டிகள் விளையாடி 147 ரன்கள் அடித்துள்ளார். தனது ஐபிஎல் கேரியரில் இதுவரை 136 போட்டிகள் விளையாடி 2,990 ரன்கள் அடித்துள்ளார். இதில் 268 பவுண்டரிகளும் 66 சிக்ஸர்களும் விளாசியுள்ளார்.
இந்த நிலையில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியுடன் அபுதாபி மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்கள்.
மேலும் இன்று நடக்கும் இந்த போட்டியில் மணீஷ் பாண்டே ஐபிஎல் தொடர்களில் அவர் அடித்த ரங்களின் எண்ணிக்கை 3,000 ஆகிவிடும். இந்த சாதனையை படைப்பார் என்று அணைத்து ரசிகர்களும் காத்துள்ளார்கள்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…