#SRHvPBKS: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பஞ்சாப்.. இரண்டு அணிகளிலும் மாற்றங்கள்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
விளையாடும் வீரர்கள்:
பஞ்சாப் கிங்ஸ்:
கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், பேபியன் ஆலன், முருகன் அஸ்வின், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர் ( கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், விராட் சிங், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, கேதார் ஜாதவ், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சித்தார்த் கவுல்.