2 ஆம் குவாலிபையர் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இதில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல, எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்தது. இதனைதொடர்ந்து இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான யுத்தத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
இந்த 2 ஆம் குவாலிபையர் போட்டி, இன்று மாலை அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், இதில் வெற்றி பெறும் அணி, வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இதனால் இந்த இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறது.
மேலும் ஹைதராபாத் அணி, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் வென்ற நிலையில், அதே ஸ்பார்க் இந்தாண்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, டெல்லி கேபிட்டல்ஸ் அணி, தற்பொழுது கோப்பையுடன் கைப்பற்றும் நோக்குடன் இருக்கும் நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் நோக்குடன் தீவிரமாக இருக்கிறது.
இவ்விரண்டு அணிகளும் கோப்பையை கைப்பற்றும் நோக்குடன் தீவிரமாக நோக்குடன் இருப்பதால், இன்றைய போட்டி பயங்கரமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…