IPL2020: டாஸ் வென்ற ஹைதராபாத்.. கடைசி வாய்ப்பில் வெற்றிபெறுமா?

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெறவுள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஷார்ஜாவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ்,சவுரப் திவாரி, கிருனல் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், நாதன் கூல்டர் நைல், ஜேம்ஸ் பட்டின்சன், ராகுல் சாஹர், தவால் குல்கர்னி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர் (விக்கெட் கீப்பர்), விருத்திமன் சஹா (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரஷீத் கான், ஷாபாஸ் நதீம், சந்தீப் சர்மா, டி நடராஜன்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025