ஹைதராபாத்தின் ஆக்ரோஷத்தை சமாளிக்குமா மும்பை இந்தியன்ஸ்!! என்ன சொல்கிறது புள்ளிவிவரங்கள்!

Default Image
  • ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான போட்டியில் பெரும்பாலும் மும்பை அணியே தோல்வியை சந்தித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி இன்று மாலை 8 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் துவங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் யார் வருவார்கள் என்பதை கணிக்கக்கூடிய புள்ளி விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

SRH vs MI நேருக்கு நேர் புள்ளிவிபரம்

  • விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை: 12
  • போட்டிகளில் வென்றது
  • SRH: 7 MI: 5
  • ஹைதராபாத்தில் நடந்த போட்டிகள்: 6 (SRH 4, MI 2)
  • மும்பையில் விளையாடிய போட்டிகள்: 4 (SRH 1, MI 3)
  • MI க்கு எதிரான SRH சராசரி ரன்: 148
  • SRH க்கு எதிராக MI சராசரி ரன்: 139
  • SRH: 328 (டேவிட் வார்னர்) அதிக ரன்கள்
  • MI: 261 (கெய்ரோன் போல்லார்ட்)
  • SRH க்கு மிக விக்கெட்: 14 (புவ்னேஷ்வர் குமார்)
  • MI க்கு மிக விக்கெட்: 13 (லசித் மலிங்கா)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi