SRH vs CSK:ஐபிஎல்லில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2021 இன் 44 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி,இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 10 போட்டிகளில் 8 இல் வென்றுள்ளது, தற்போது புள்ளிகள் அட்டவணையில் சென்னை முதலிடத்தில் உள்ளது.ஹைதராபாத் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.ஏனெனில்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பத்து போட்டிகளில் எட்டில் தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில்,ஹைதராபாத் அணியானது,சென்னையை வீழ்த்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கணிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (wk), ப்ரியம் கார்க், கேன் வில்லியம்சன் (c), அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல்
பெஞ்ச்: முகமது நபி, டேவிட் வார்னர், கலீல் அகமது
கணிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெஸிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (c & wk), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.
பெஞ்ச்: மிட்செல் சாண்ட்னர், ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ.
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…