இன்று நடைபெற உள்ள போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோத உள்ளது.இப்போட்டியானது சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும்.
தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி இதுவரை 84 ஒருநாள் போட்டிகளில் மோதி உள்ளது. அதில் இந்திய அணி 34 போட்டிகளிலும் , தென் ஆப்ரிக்கா அணி 46 போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளனர். மூன்று போட்டிகளில் டிரா ஆனது.மேலும் உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் நான்கு முறை மோதியது.அதில் இந்திய அணி 1 போட்டியிலும் , தென் ஆப்ரிக்கா அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்று உள்ளனர்.
இந்நிலையில் நடப்பு உலக்கோப்பையில் முதல் போட்டியை இந்திய அணி கோலி தலைமையில் சந்திக்க உள்ளது.ஆனால் தென் ஆப்ரிக்கா அணிக்கு இது மூன்றாவது போட்டி இதற்கு முன் விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது.மேலும் காயம் காரணமாக தொடரில் இருந்து தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் விலகியது தென்னாபிரிக்கா பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய போட்டியில் வெல்ல போவது தென் ஆப்ரிக்கா அணியா? இந்திய அணியா ? என்ற மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…