ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (U19WC2024 ) 2024 இன்று முதல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இன்று 2 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் அயர்லாந்து vs அமெரிக்கா அணியும், 2-வது போட்டியில் தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகிறது.
இதில் தென்னாப்பிரிக்கா vs மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில் டாஸ் வென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தேர்வு பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி அட்டகாசமாக விளையாடினார்கள் என்றே கூறலாம்.
டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் இடம்பெறுவது சந்தேகம் – ஜாகீர் கான்!
அதன்படி 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 285-ரன்கள் எடுத்தனர். தொடக்கத்தில் விக்கெட்களை கொடுத்து தடுமாறி வந்த தென்னாப்பிரிக்கா அணியை திவான் மரைஸ் அருமையாக விளையாடி அரைசதம் விளாசி அணியை நல்ல இலக்குக்கு கொண்டு சென்றார்.
தென்னாப்பிரிக்கா அணி 285-ரன்கள் எடுத்திருக்கும் நிலையில், அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணி 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. மேலும், தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில், அதிகபட்சமாக திவான் மரைஸ் , டேவிட் டீகர் 44 ரன்கள், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 40 ரன்கள், ஜுவான் ஜேம்ஸ் ரன்கள் எடுத்துள்ளனர்.
அதைப்போலவே, மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில், நாதன் சீலி 3 விக்கெட்களையும், தேஷான் ஜேம்ஸ், நாதன் எட்வர்ட்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்கள்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…