இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோதி வருகிறது. இப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி ஆட்டம் ஆட்டத்தின் தொடக்கத்திலே இருந்து தடுமாறி விளையாடி வருகிறது.தொடக்க வீரர்களான ஹாஷிம் அம்லா 6 ரன்னில் ,ஓவரில் குவின்டன் டி காக் 10 ரன்னில் பும்ராவிடம் விக்கெட்டை பறி கொடுத்தனர்.
இந்நிலையில் தென் ஆப்ரிக்கா அணி இன்றைய போட்டியில் 6 விக்கெட்டை இழந்து 39 ஓவரில் தங்களது முதல் சிக்ஸர் அடித்தது.அந்த சிக்ஸரை ஆண்டில் பெஹில்குவேவ் அடித்தார்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…