6 விக்கெட்டை இழந்த பின் முதல் சிக்ஸர் அடித்த தென் ஆப்ரிக்கா!

Default Image

இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோதி வருகிறது. இப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி ஆட்டம் ஆட்டத்தின் தொடக்கத்திலே இருந்து தடுமாறி விளையாடி வருகிறது.தொடக்க வீரர்களான ஹாஷிம் அம்லா 6 ரன்னில் ,ஓவரில் குவின்டன் டி காக் 10 ரன்னில் பும்ராவிடம் விக்கெட்டை பறி கொடுத்தனர்.
இந்நிலையில் தென் ஆப்ரிக்கா அணி இன்றைய போட்டியில் 6 விக்கெட்டை இழந்து 39 ஓவரில் தங்களது முதல் சிக்ஸர் அடித்தது.அந்த சிக்ஸரை ஆண்டில் பெஹில்குவேவ் அடித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்