உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா அதிபட்சமாக 297 ரன்களை தூரத்தி பிடித்து வெற்றி

Published by
murugan

நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணி மோதியதில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டை இழந்து 50 ஓவர் முடிவில்  309 ரன்கள் எடுத்தது.இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி.
மேலும் இதற்கு முன் நடந்த உலக கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி 300 ரன்களை கூட தூரத்தி பிடித்து வெற்றி வாகை சூடவில்லை .அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா 2011-ம் ஆண்டு  நடைபெற்ற உலக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 297 ரன்களை தூரத்தி பிடித்து வெற்றி பெற்று உள்ளது.
297 vs IND, Nagpur, 2011
254 vs IND, Hove, 1999
243 vs PAK, Karachi, 1996
223 vs WI, Delhi, 2011
221 vs PAK, Nottingham, 1999

Published by
murugan

Recent Posts

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

11 minutes ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

2 hours ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

2 hours ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

3 hours ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

3 hours ago