உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா அதிபட்சமாக 297 ரன்களை தூரத்தி பிடித்து வெற்றி

நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணி மோதியதில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டை இழந்து 50 ஓவர் முடிவில் 309 ரன்கள் எடுத்தது.இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி.
மேலும் இதற்கு முன் நடந்த உலக கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி 300 ரன்களை கூட தூரத்தி பிடித்து வெற்றி வாகை சூடவில்லை .அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 297 ரன்களை தூரத்தி பிடித்து வெற்றி பெற்று உள்ளது.
297 vs IND, Nagpur, 2011
254 vs IND, Hove, 1999
243 vs PAK, Karachi, 1996
223 vs WI, Delhi, 2011
221 vs PAK, Nottingham, 1999