உலககோப்பை திருவிழா இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதில் அணிகள் தங்களது பலத்தை காண்பித்து மிரட்டி வருகிறது.
இந்திய அணி இதில் கலந்து கொண்டு இரண்டு பயிற்சி ஆட்டத்தில் ஆடியது அதில் ஒன்று மட்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா முதல்முறையாக களமிறங்கும் போட்டியில் ஜுன்5 தில் தென் ஆப்பிக்காவை எதிர்கொள்கிறது.
வெற்றி பெற்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் தென்னாப்பிக்கா உள்ளது.இந்நிலையில் அந்த அணிக்கு பின்ன்டையாக அணியின் வேக பந்து வீச்சாளர் காயம் காரணமாக இந்த போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாபிக்க அணியின் வேக்பந்து வீச்சாளார் லுங்கி நிகிடி நேற்று வங்க தேச அணிக்கு இடையேயான ஆட்டத்தில் தசை பிடிப்பு காரணாமாக பாதியிலே வெளியேறினார்.தற்போது இந்தியாவுக்கு இடையேயான போட்டியில் விளையாட மாட்டார் என்று தென்னாப்பிரிக்கா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.லுங்கி நிகிடி
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…