இந்தியா VS தென்னாபிக்கா மோதும் போட்டியில் இருந்து..தென்.,வீரர் விலகல்.!

Default Image

உலககோப்பை திருவிழா இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதில் அணிகள் தங்களது பலத்தை காண்பித்து மிரட்டி வருகிறது.
இந்திய அணி இதில் கலந்து கொண்டு இரண்டு பயிற்சி ஆட்டத்தில் ஆடியது அதில் ஒன்று மட்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா முதல்முறையாக களமிறங்கும் போட்டியில் ஜுன்5 தில் தென் ஆப்பிக்காவை எதிர்கொள்கிறது.
வெற்றி பெற்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் தென்னாப்பிக்கா உள்ளது.இந்நிலையில் அந்த அணிக்கு பின்ன்டையாக அணியின் வேக பந்து வீச்சாளர் காயம் காரணமாக இந்த போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாபிக்க அணியின் வேக்பந்து வீச்சாளார் லுங்கி நிகிடி நேற்று வங்க தேச அணிக்கு இடையேயான ஆட்டத்தில் தசை பிடிப்பு காரணாமாக பாதியிலே  வெளியேறினார்.தற்போது இந்தியாவுக்கு இடையேயான போட்டியில் விளையாட மாட்டார் என்று தென்னாப்பிரிக்கா அணி  நிர்வாகம் தெரிவித்துள்ளது.லுங்கி நிகிடி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்