ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அந்த அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் சவுரவ் கங்குலியை நியமித்துள்ளது. முன்னதாக ஏற்கனவே டெல்லி அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இருவரும் எதிரெதிர் அணியில் ஆடிய போது இருவருக்கும் சுத்தமாக ஆகாது. இதனால் ஒரே உறையில் இரண்டு கத்திகள் எப்படி செயல்படுப்போகின்றன என பார்க்க ரசிகர்களும் விமர்சகர்களும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…