இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு குமார ( Lahiru Kumara) டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் மோசமான வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
வெலிங்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இலங்கை அணியை சேர்ந்த 26 வயதான வேக பந்துவீச்சாளர் லஹிரு குமார 25 ஓவர்கள் பந்து வீசி 164 ரன்கள் கொடுத்துள்ளார். 1 ஓவர்கள் மட்டும் மேடைன் கொடுத்து ஒரு விக்கெட் கூட அவர் எடுக்கவில்லை.
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 25 ஓவர்கள் பந்து வீசி 164 ரன்கள் கொடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை லஹிரு குமார படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக இதே இலங்கை அணியை சேர்ந்த கசுன் ராஜித என்பவர் 34 ஓவர்கள் பந்துவீசி 144 ரன்கள் கொடுத்திருந்தார். தற்போது அவருடைய சாதனையை லஹிரு குமார முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…