இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டி முடிவில் பேட்டிங் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. அதன்படி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் 92 ரன்கள் எடுத்ததால் ஸ்மித் 913 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். இரண்டாம் இடத்தில் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 887 புள்ளியுடன் மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளார்.
இந்திய வீரர் புஜாரா 881 புள்ளியுடன் நான்காம் இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடத்திற்கு முன்னேறி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…