Ind VS Pak :இங்கிலாந்தில் சிவகார்த்திகேயன்- அனிருத்..!வெற்றி நமதே முழக்கம்
இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியை நேரில் காண நடிகர் சிவகார்த்திகேயன் -இசை அமைப்பாளர் அனிருத் இருவரும் இங்கிலாந்து சென்று உள்ளனர்.அங்கு இருவரும் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இசை அமைப்பாளர் அனிருத் பதிவிட்டுள்ளார் அதில் வெற்றி நமதே என்று பதிவிட்டுள்ளார்.
Vetri namadhe ????????
Lifetime experience #IndiaVsPakistan #INDvsPAK #CWC19 @Siva_Kartikeyan pic.twitter.com/SoDKnSVtP0— Anirudh Ravichander (@anirudhofficial) June 16, 2019