பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர். இவர் பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் , 163 ஒருநாள் , 15 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களைை பகிர்ந்து வருகிறார்.
தற்போது இவர் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் ஊழல் தொடர்பாக ஊழல் எதிர்ப்பு அமைப்பில் தெறிவிக்காததால் 3 ஆண்டு தடை விதித்தது குறித்து கருத்துக்களை தெறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக இருக்கும் தபாசுல் ரிஸ்வியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துள்ளார். ரிஸ்விற்கு சட்ட அனுபவம் இல்லை என்றும் சாதாரண விஷயங்களை கடுமையாக்குவதே ரிஸ்வியின் வேலை என்றும் விமர்சித்துள்ளார்.
இதனால் ரிஸ்வி சோயிப் அக்தர்மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளார். மேலும் சட்ட குறித்து பேசுகையில் கவனமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று பார் கவுன்சில் அறவித்துள்ளது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…