நடப்பு உலகக்கோப்பையில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில் நாளை முதல் அரைஇறுதி போட்டி தொடக்க உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் முதல் முறையாக மோத நடப்பு உலகக்கோப்பையில் மோத உள்ளது.
இதற்கு முன் லீக் போட்டியில் இந்த இரு அணிகளும் மோத இருந்த நிலையில் மழை காரணமான போட்டி ரத்தானது.நாளை போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரியதாக உள்ளது.
ஜடேஜா நாளைய போட்டியில் இடம்பெறுவாரா? , புவனேஷ் குமார் ,ஷமி இவர்களில் யார் இடம் பெறுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.இந்நிலையில் சச்சின் கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளார்.
சச்சின் கூறுகையில் ,நாளைய போட்டியில் 5 பந்து வீச்சாளர்கள் உடன் களமிறங்க கூடாது.ஒரு பந்து வீச்சாளர் அதிகமாக தேவை எனவே ஜடேஜா இடம் பெறவேண்டும்.மேலும் நாளைய விளையாட கூடிய மான்செஸ்டர் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஷமி சிறப்பாக பந்து வீசினார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான நாளைய போட்டியில் ஷமி விளையாடினால் நல்ல இருக்கும் என சச்சின் கூறியுள்ளார்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…