நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , பங்களாதேஷ் அணி மோதியது. பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணி முதலில் களமிறங்கி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் எடுத்தது. பின்னர் இறங்கிய பங்களாதேஷ் 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் களமிறங்கி 74 பந்தில் 64 ரன்கள் எடுத்தார் . இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் ஒரே உலகக்கோப்பையில் ஆல்ரவுண்டர்களில் 500 ரன்கள் அடித்தும் 10 விக்கெட்டை பறித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.நடப்பு உலகக் கோப்பையில் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 542 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…