தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆட்டத்தை காண ஆவலுடன் காத்துள்ளேன்..! ஷாருக்கான்

இன்று அனைத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியனஸ் அணியும் மோதவுள்ளது.
இந்நிலையில் இந்த வருடத்தின் ஐபிஎல் போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் மிகவும் கடினமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணி மற்றும் மும்பை அணி இரண்டு அணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து டிவிட் ஒன்றை செய்துள்ளார்.
All the best to @ChennaiIPL & @mipaltan for today’s match. Wishing all the players to be healthy and have a good game. Do well @ImRo45 & @msdhoni Can’t wait to watch you boys! Big hug from 6 feet away.
— Shah Rukh Khan (@iamsrk) September 19, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025