நேற்று நடந்த டிஎன்பிஎல் 6-வது லீக் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் Vs செபாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமென்ட் கம்பெனி மைதானத்தில் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
அதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.நிதானமாக விளையாடி வந்த கோபிநாத் 37 ரன்கள் குவித்தார்.அதில் 4 பவுண்டரி ,2 சிக்ஸர் விளாசினார்.பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் குறைவான ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.இறுதியாக செபாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் அடித்தனர்.
பின்னர் 149 ரன்கள் இலக்குடன் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அரவிந்த் , ஆதித்யா பரோவா இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர் அரவிந்த் 9 ரன்களில் வெளியேறினார்.பின்னர் களமிறங்கி சத்யநாராயண ரன்கள் எடுக்கமால் வெளியேறினார்.
நிதானமாக விளையாடி வந்த ஆதித்யா பரோவா 29 ரன்கள் எடுத்தார்.பிறகு இறங்கிய அனைத்து வீரர்களுக்கும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 107 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…