சென்னை அணியில் கேதர் ஜாதவை நீக்க கூடாது என்று சேவாக் கூறியுள்ளார்.
இந்த சீசன் ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு சிறப்பாக அமையவில்லை, உதாரணமாக 7 போட்டிகள் விளையாடி5 போட்டிகள் தோல்வியடைந்து 2 போட்டிகள் மட்டுமே புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.
மேலும் கடந்த சனிக்கிழமை பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது. அதற்கு முன் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேதர் ஜாதவ் கடைசி நேரத்தில் சொதப்பினார் இதனால் பலதரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தது.
இதன்காரணமாக பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேதர் ஜாதவை நீக்கம் செய்தனர், இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறுகையில், அணியில் கேதர் ஜாதவை ஜாதவை நீக்கம் செய்திருக்க கூடாது, கேப்டன் தோனி அவருக்கு ஆதரவு தரவேண்டும்.
இரண்டு போட்டிகள் மூன்று போட்டிகள் சிறப்பாக விளையாடவில்லை என்ற காரணத்தால் அவரை நீக்கம் செய்யக்கூடாது, அவருக்கு வாய்ப்புகள் வழங்கவேண்டும் இப்பொழுது வாய்ப்பு கொடுத்தால் அவர் இந்திய அணியில் நம்பிக்கையுடன் சிறப்பாக விளையாடுவார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…