டோனிக்கு இருந்து போட்டியில் தடை விதித்திருக்க வேண்டும்: முன்னாள் இந்தியா வீரர் காட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து போர் மைதானத்திற்குள் வந்த தோனி அவர்களிடம் வாக்குவாதம் நடத்தினார். இதனையொட்டி ஐபிஎல் நிர்வாகம் அதற்கு 50% போட்டி தொகையிலிருந்து அபராதம் விதித்தது.
இந்நிலையில் இது பற்றி பேசிய சேவாக்…
நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மைதானத்திற்குள் நுழைந்த தோனிக்கு குறைந்தது இரண்டு போட்டியிலாவது தடைகள் விதித்திருக்க வேண்டும் என்று காட்டமாக பேசியுள்ளார்.