முத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..!

Published by
murugan

அயர்லாந்தில் தற்போது முத்தரப்பு போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 5-வது போட்டியில் ஸ்காட்லாந்து Vs நெதர்லாந்து அணிகள் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் இறங்கிய நெதர்லாந்து 20 ஓவர் முடிவில் 123 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டை இழந்தது. இதில் அதிகபட்சமாக பாஸ் டி லீட் 30 , டோபியாஸ் 27 ரன்கள் எடுத்தனர். ஸ்காட்லாந்து அணி சார்பில் ஹம்சா தாஹிர் 4 , டாம் சோல் 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

பின்னர்  இறங்கிய ஸ்காட்லாந்து அணி 13.2 ஓவர் முடிவில் 126 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து 3 போட்டியில் விளையாடி  2 போட்டியில் வெற்றி பெற்று உள்ளது. நெதர்லாந்து 4 போட்டியில் விளையாடி 1 போட்டி வெற்றியும் , ஒரு போட்டி டிராவில் பெற்று உள்ளது.

Published by
murugan

Recent Posts

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

2 minutes ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

23 minutes ago

மாட்டிக்கிட்ட பங்கு! லோகேஷை காப்பி அடித்த அட்லீ..பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே  அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…

1 hour ago

நாங்கள் ஏன் திமுக கூட்டணியில் தொடர்கிறோம்? திருமாவளவன் விளக்கம்!

சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…

1 hour ago

INDvAUS: நாளை 4-வது டெஸ்ட் போட்டி! பழையபடி ஓப்பனிங்கில் களமிறங்கும் ரோஹித் சர்மா?

ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…

2 hours ago

குப்புறபடுத்து தூங்குபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்குத்தான்..

தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…

2 hours ago