சஞ்சு சாம்சன் அழகான அதிரடி சதம்: ராஜ்ஸ்தான் ரன் குவிப்பு!

Default Image
  • ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 198 ரன்கள் குவித்துள்ளது.

ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் அஜின்கியா ரஹானே துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவர் 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்த்த ஜோஸ் பட்லர் 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் வந்த இந்தியாவின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் 55 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும். இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 198 ரன்கள் குவித்தது. மேலும்,2 விக்கெட்டுகளை மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்