இந்தியாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். இவர் அடுத்த தோனியாக அனைவராலும் கருதப்படுகிறார் ஓரிருபோட்டிகளில் ஏமாற்றம் அளித்தாலும் பின்னர் தன்னை சரி செய்து வருகிறார்.
குறிப்பாக டெஸ்ட் தொடரில் சகா காயம் அடைந்த பிறகு ரிஷப் பண்ட் உள்ளே வந்தார் அதன் பிறகு தனது சிறப்பான ஆட்டத்தால் தொடர்ந்து நீடிக்கிறார்.
இதுகுறித்து சகா கூறுகையில், “நான் தற்பொழுது நன்றாக தேறி விட்டேன். மீண்டும் அணியில் இடம் பெற தயாராக இருக்கிறேன். என்னை தேர்வு செய்வது தேர்வாளர்கள் கையில்தான் உள்ளது என்னேரமும் அணியில் இடம்பெறா தயார். ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடுகிறார் இவர்களில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை தேர்வுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும்”
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…