ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது, இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அதிரடியாக வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இந்த நிலையில் அந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர் சுப்மான் கில் பீல்டிங் செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பந்தை தடுத்துள்ளார், இதனை பார்த்த சச்சின் மகள் சாரா டெண்டுல்சர் அவரது பீல்டிங்கை புகழ்ந்து கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் சமூக வலைத்தளத்தில் இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் காதலா..? என்று கேள்வி எலும்பு வருகின்றனர். மேலும் இதை போல்செய்திகள் வெளியாவது குறித்து விரைவில் அவர் விளக்கம் அளிப்பார் என்று கருதபடுகிறது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …