இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் கிரிக்கெட் விட்டு விலகி இன்றுடன் 1 ஆண்டுகள்.
கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது, இவர் பல சாதனைகளையும் கையில் வைத் திருக்கிறார், குறிப்பாக யுவராஜ் சிங் என்று கூறினால் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 6பந்துகளில் 6 சிக்ஸர்கள் தான், இந்த சாதனையை எந்த ஒரு இந்தியன் கிரிக்கெட் வீரர்களும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றே கூறலாம், மேலும் யுவராஜ் சிங் இந்திய 2011 உலகக்கோப்பையை வெல்ல உதவியாக இருந்தவர் என்றும் கூட கூறலாம் அந்த தொடரில் அவருடைய மொத்த ரன்கள் 362 மேலும் 15 விக்கெட்டுகளை சாய்த்தவர்.
இந்த நிலையில் யுவராஜ் சிங் ஓய்வு பெற்று இன்றுடன் 1 ஆண்டுகள் ஆகிறது, இதனால் அவரது ரசிகர்கள் ட்வீட்டரில் #MissYouYuvi என்ற ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றார்கள் , மேலும் இவர் ஓய்வு பெற்று 1 ஆண்டுகள் ஆனதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் யுவராஜ் சிங்கின் பெருமையை கூறிவருகின்றார்கள், அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு சுவாரசியமான பதிவை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் ” நீங்கள் ஓய்வு பெற்று 1 வருடம் ஆகிறது நாம் முதலில் சென்னை முகாமில் சந்தித்துகொண்டோம் அப்பொழுது உங்களுக்கு என்னால் உதவி செய்யமுடியவில்லை மேலும் நீங்கள் சிக்ஸர் அடிக்கும் திறனைப்பற்றி சொல்லவே வேண்டாம், உலகில் எந்த ஒரு சாதனையையும் உங்களால் அளிக்கமுடியும் என்றும் பதிவு செய்துள்ளார்.
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…