பாகிஸ்தானிலும் சச்சின் இருக்கிறார் சேவாக் விளக்கம் ..!!

Published by
Dinasuvadu desk
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்.
Virender Sehwag Points Out Sachin Tendulkar Of Pakistan Cricket Teamஇது குறித்து அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘நான் முதன் முதலாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய தொடரின் போது, மொத்த அணியும் ஷாகித் அப்ரீடி குறித்து தான் பேசியது. அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் அப்ரீடியின் விளையாட்டு குறித்தும் அவரின் அணுகுமுறை குறித்து விவாதித்தனர். அவர் தான், பாகிஸ்தானின் சச்சின் டெண்டுல்கர் போல இருந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் நிச்சயமாக கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும். அப்படியொரு தொடரை இரு நாட்டு ரசிகர்கள் மட்டும் எதிர்பார்க்கவில்லை. இரு நாட்டு வீரர்களும், என்னைப் போல முன்னாள் வீரர்களும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த விவகாரம் குறித்து இரு நாட்டு அரசுகளும் பேசி ஒரு சுமூக முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். எனக்கு பாகிஸ்தானுடன் விளையாடியதில் நிறைய நல்ல நினைவுகள் இருக்கின்றன. 300 ரன்கள் அடித்தது. 200 ரன்கள் அடித்தது என்று நிறைய நினைவுகள் எனது நெஞ்சில் பசுமையாக உள்ளன’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

4 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

6 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

6 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

7 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

7 hours ago