பிரபல பேட் வடிவமைப்பாளர் அஷ்ரப் சவுத்ரி கிட்னி மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சச்சின் பெருந்தொகை கொடுத்து உதவியுள்ளார்.
சச்சின், ஷேவாக், கோலி, கெயில், ஸ்மித் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களுக்கு பேட் செய்து கொடுத்த பேட் ஸ்பெஷலிஸ்ட் அஷ்ரப் சவுத்ரி தற்போது மருத்துவமனையில் உள்ளார்.
மிகவும் பிஸியான பேட் தயாரிப்பாளராக இருந்த அவர் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் கஷ்டப்பட்டார் என அவரது நண்பர் பிரசாந்த் ஜெத்மலானி தெரிவித்துள்ளார். அஷ்ரப் சவுத்ரிக்கு கிட்னி மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
இந்த செய்தி அறிந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் ஒரு பெரிய தொகையை அஷ்ரப் மருத்துவ உதவிக்கு அளித்துள்ளாராம். இதனை அஷ்ரப்பின் நண்பர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…