நேற்று உலகம் முழுவதும் புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது. இந்த புகைப்பட நாளில் நேற்று தங்களின் முக்கியமான புகைப்படங்களை அதன் நினைவுகளும் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வந்தனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் , கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார். அதில் என் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணங்களை படம் பிடித்து நான் நினைவு கூறும் வகையில் அமைத்துக் கொடுத்த அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த புகைப்பட தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் அத்துடன் தனது புகைப்படங்களையும் சச்சின் பதிவிட்டுள்ளார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…