ஐபிஎல் தொடரில் 23 ஆம் போட்டியில் தொடங்கவுள்ள நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 23 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஷார்ஜாவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டியில் டெல்லி அணியில் எந்த மாற்றங்களும் இல்லை என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். அதேபோல ராஜஸ்தான் அணியில் அங்கீத் ராஜ்புத் மற்றும் டாம் கரண் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் அன்றிவ் டை மற்றும் வருண் ஆரோன் ஆகியோர் களம்காணவுள்ளனர்.
விளையாடும் வீரர்களின் விபரம்:
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், மஹிபால் லோம்ரோர், ராகுல் திவாட்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், அன்றிவ் டை, ஸ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி, வருண் ஆரோன்.
டெல்லி கேபிட்டல்ஸ்:
பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மயர், ரவிச்சந்திர அஸ்வின், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், ககிகோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…